பெருந்தோட்ட பகுதியில் உச்சமடையும் விறகு விலை!

பெருந்தோட்டப்பகுதியில் விறகு, உரம் தட்டுப்பாடு காரணமாக தேயிலை உற்பத்தி பாரிய அளவில் வீழ்ச்சியடைந்து வருவதாக பெருந்தோட்டத்துறை நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தற்போது டீசல் விலையேற்றம் காரணமாக விறகின் விலை அதிகரித்துள்ளதுடன் சில தோட்டங்களுக்கு போதுமான அளவு விறகும் கிடைப்பதில்லை என்றும், இதனால் தரமான தேயிலை தூள் உற்பத்தி செய்வதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தேயிலை தொழிற்சாலைகளுக்கு ஒரு மீற்றர் விறகு 2000 ரூபாவுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டதாகவும், தற்போது ஒரு மீற்றர் … Continue reading பெருந்தோட்ட பகுதியில் உச்சமடையும் விறகு விலை!